எத்திசையும் தமிழ் மணக்கச் செய்வோம் !
நியூ ஜெர்சி மாநில ஆட்சிமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில், தமிழர் திருநாளை முன்னிட்டு, ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழர்களையும், தமிழ்ச்சங்கத்தையும் பாராட்டி வாழ்த்தும் இத்தீர்மானத்தை முன்மொழிந்த Senator Turner மற்றும் Assemblyman Gusciora அவர்களுக்கு நம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
New Jersey State Senate and General Assembly adopted a joint legislative resolution to appreciate and wish the Tamils and New Jersey Tamil Sangam on the occasion of our Pongal Celebration. We are honored to receive this recognition and sincerely thank Senator Turner Shirley K. Turner and Assemblyman Gusciora for their help to bring out this resolution.