Announcements
[31-Jan-2022] New Jersey State issued a proclamation that “January 2022 As Tamil Language and Heritage Month” and state that it is proud to be home of a thriving Tamil Community that has made numerous contributions to the social, economic, and cultural fabric of our State including promoting Tamil Language, arts, culture, and heritage through the New Jersey Tamil Sangam
[24-Dec-2021] New Jersey Senate and the General Assembly jointly recognized and declared 2021 as Bharathi Centenary Year and also declared Bharathiyaar as a renaissance figure not only to Tamil speaking people but to all citizens of the world.
[1-Nov-2021] Press release about Book Exhibition & Sales at NJTS Deepavali Celebrations
[19-Jan-2020] National Moment of Unity and Remembrance of COVID-19 Victims
[19-Jan-2021] திருமதி. சரோஜினி தனபாலசிங்கம் இயற்கை எய்தினார்
- நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் நீண்டகால ஆதரவாளர், வட அமெரிக்காவில் கர்நாடக இசை ஆசிரியராகக் கடந்த 25 ஆண்டுகளாகப் பல மாணவர்களுக்கு பயிற்றுவித்து இசை சேவை செய்த திருமதி சரோஜினி தனபாலசிங்கம் ஜனவரி 18 ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.திருமதி. சரோஜினி தனபாலசிங்கம் பல்வேறு தமிழிசை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) 2003 இல் அரங்கேறிய நந்தன் கதை நாடகத்திற்கும், சர்வதேச தமிழ் மொழி அறக்கட்டளை வெளியிட்ட ‘திருக்குறள் மந்திரங்கள்’ எனும் தியான ஒலித்தட்டிற்கும் (CD) அவர் பாடி உள்ளார். திருமதி.சரோஜினி தனபாலசிங்கம் இசை சேவைக்காக “தேவாரமணி” மற்றும் “பண் இசை அரசி” எனும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
[13-Jan-2021] திருமதி வனஜா சுந்தரராஜன் இயற்கை எய்தினார்
- நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் முதல் செயலாளராகவும் ஆரம்பக்கால தன்னார்வலராகவும் பணியாற்றிய திருமதி வனஜா சுந்தரராஜன் (வயது 84) அவர்கள் ஜனவரி 13, 2021 காலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவர் மறைவுக்கு நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்.
[1-Jan-2021] 2021 NJTS Executive Committee and Committee formed
[23-Nov-2020] முனைவர் திரு.கிருஷ் வெங்கட் இயற்கை எய்தினார்
-
நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் துவக்ககாலம் முதல் நீண்டகால தன்னார்வலராகவும், பொருளாளராகவும் பணியாற்றியவர், முனைவர் திரு.கிருஷ் வெங்கட் அவர்கள் நவம்பர் 23, 2020 மாலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவர் முன்னாள் தமிழ்ச்சங்கத் தலைவர் திருமதி ஆனந்தி வெங்கட் அவர்களின் கணவர். மருத்துவத்துறை நிர்வாகி, முதலீட்டாளர், ஆராய்ச்சியாளர், கல்லூரி இணைப் பேராசிரியர் என பரந்துபட்ட அனுபவம் கொண்ட அவர் பல்வேறு சமுதாயப் பணிகளிலிலும் வெகுவாக ஈடுபட்டிருந்தார். நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்தில் அவர் ஆற்றிய தொண்டுகள், சமூகப் பணிகளுக்கான நிதி திரட்டல்கள் வணங்கத்தக்கவை.
[7-Nov-2020] அமெரிக்க அதிபர் தேர்தல்
- New Jersey Tamil sangam congratulating 46th President-elect Joe Biden & Vice President- elect Kamala Harris. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவருக்கும் வாழ்த்துகள் !!!
[25-Sep-2020] எஸ்.பி.பி அவர்கள் இயற்கை எய்தினார்
-
16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்து, எங்கள் அனைவரின் உயிரிலும் கலந்த எஸ்.பி.பி அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. பலரின் மன அழுத்தத்தைப் போக்கி, அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். உங்களின் குரல் எங்கள் இதயத்தில்என்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தினமும் எங்கள் சிரிப்பிலும் அழுகையிலும் எங்களோடு கலந்து வாழ்வீர். எஸ்.பி.பி அவர்களின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல். எஸ்.பி.பி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கின்றோம்.
[16-Sep-2020] Support “Karuna – compassion for Humanity”
-
உங்கள் நன்கொடைகள் “Karuna – compassion for Humanity” நலிந்தோர்க்கு மருத்துவ உதவி செய்யும் அமைப்பிற்கும் செல்லும். இந்த அமைப்பை பற்றி தெரிய இங்கு செல்லவும் :
Paypal வழியாக நன்கொடை வழங்க இந்த முகவரிக்கு அனுப்பவும் : treasurer@njtamilsangam.org. மாலைப் பொழுதில் “இசையில் மயங்குவோம், நலிந்தோர்க்கு உதவி நல்கிடுவோம்”
[3-Apr-2020] Covid Fundraising for Community Food Bank
- Community Food Bank of New Jersey என்னும் தொண்டு நிறுவனத்திற்கு நம்மால் ஆனா உதவிகளை செய்திட, நம் மக்களுடன் சேர்ந்து நன்கொடை வழங்க அழைக்கிறோம். Paypal வழியாக நன்கொடை வழங்க இந்த முகவரிக்கு அனுப்பவும் : treasurer@njtamilsangam.org
[1-Jan-2020] Tamil Heritage Month Proclamation
- NJTS is to proud to receive Governor’s Proclamation for Pongal and January 2020 as the Tamil Heritage Month. Click here for the proclamation copy.
[4-Sep-2019]
- மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை யாதும் ஊரே விழாவில் சென்று நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக்குழு வரவேற்றது. Click here for more info.
[25-Aug-2019] NJTS donated Vadagadu Thai Tamil Palli to build a concrete building
[26-Jan-2020] Tamil Laguage & Thai Pongal recognized by the Montgomery Township, NJ
- New Jersey Tamil Sangam was honored to receive the resolution from the Mayor at the Township Committee Meeting & the resolution was read in our Thai Pongal Celebration on Jan 26, 2019 – 2019 Tamil and Pongal Resolution Montgomery Township
[1-Jan-2019] 2019 NJTS Committee and Executive Committee formed
[1-Dec-2018] எழுத்தாளர் பிரபஞ்சன் இயற்கை எய்தினார்
- எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மறைவுக்கு நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் அஞ்சலியும், இரங்கல்களும்.
[21-Nov-2018] Cyclone Gaja Relief
- Cyclone Gaja created havoc in Tamil Nadu’s Cauvery delta districts and Karaikal in Puducherry, people remain stranded without food and water in most of the areas. Death toll stood at 46 and more than 251,600 people have been evacuated to over 500 relief camps. Donate For Cyclone Gaja Relief
[28-Oct-2018] Community out reach – Elijah’s promise soup kitchen, NJ
- இன்று நியூஜெர்சி தமிழ்ச்சங்க தன்னார்வலர்கள் Elijah’s promise soup kitchenல் மதிய உணவு தயாரித்து பரிமாறினர்.
[7-Aug-2018] தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி இயற்கை எய்தினார்
- தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மறைவுக்கு நியூஜெர்சித் தமிழ்ச்சங்கத்தின் அஞ்சலியும் அழ்ந்த இரங்கல்களும். தமிழ் மொழியின் அனைத்துத் துறைகளிலும் தனக்கென்று ஓர் தடம் வகுத்தவர். தமிழினத்தின் நல்வாழ்வுக்காகவும் உயர்வுக்காகவும், சமூக நீதிக்காவும் ஓயாது உழைத்தவர். ஆற்றல் மிகுந்த ஆட்சியாளர், அரசியல் அறிந்த வழிகாட்டி எனப் பன்முகத்திறமைகளால் தமிழர்களை ஈர்த்து, நடத்திய கலைஞர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் !!
[10-July-2018] NJTS donated a Girls Hostel building for Kasthurba Gandhi Kanya Gurukulam, Vedaraniam, Tamil Nadu in memory of Silver Jubilee celebration during 2014. The building was opened by NJTS founder Dr. Sundaram Palanisamy in July 2018.
[28-Jan-2018] West Windsor Township, Mercer County, NJ recognizes the Tamil Heritage Festival Pongal
[28-Jan-2018] New Jersey State Senate and General Assembly adopted a joint legislative resolution to appreciate and wish the Tamils and New Jersey Tamil Sangam on the occasion of our Pongal Celebration.
[5-Dec-2016] தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இயற்கை எய்தினார்
- மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு அஞ்சலி. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.